
-
11 JUN 1939 - 19 DEC 2019 (80 age)
-
பிறந்த இடம் : தும்பளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொட்டாஞ்சேனை, Sri Lanka
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சாம்பசிவம் அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குமாரசாமி, ஆனந்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபானு, சிவஜானு, சிவானு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராஜசிங்கம், கோவிராம், ஜசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயதா(லலிதா), சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜன், ஆர்த்தி, ஹர்ஷவர்தன், அர்த்தனா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் இருந்து பி.ப 01:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Till 1975 we shared many things in is destiny I parted off since. RIP