முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா காத்தலிங்கம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தம்பையா தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, நல்லம்மா, ஆசிருவாதம், கந்தசாமி , பொன்னுத்துரை , கணபதிப்பிள்ளை , சிங்கம், உதயன், இராசன், சின்னதங்கம், முத்து, முருகுப்பிள்ளை, செல்லம்மா , தங்கம்மா மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
காலஞ்சென்றவர்களான பிரேம், கீதப்பிரியா, ரமணன் மற்றும் லதா, ரெஜி, காந்தன், சதீஸ் , ரமேஸ், தேவகி, குட்டி, மேனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மொறாயஸ், புவனேஸ்வரி, விஜி, நீரோ, கீதா, நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தி, தபோ , சவுந்தி , அபி , சங்கவன், சாமந்தி , சாத்வீகன் , பகல், தமி, துவாரகா , விருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 259/1 குருகுலம் வீதி , ஜெயந்தி நகர் , கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகலில் நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Gone, but never forgotten. May his soul rest in eternal peace.