Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 08 JUN 1949
உதிர்வு 15 APR 2026
திரு தளையசிங்கம் வல்லிபுரம்
வயது 76
திரு தளையசிங்கம் வல்லிபுரம் 1949 - 2026 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் வல்லிபுரம் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

அரிகரன், கயவதனி, முகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிஷானி அவர்களின் ஆசைமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம், சிவலிங்கம், தர்மலிங்கம் மற்றும் கோபாலசிங்கம், லோகதாசன், ஞானாம்பிகை, மீனாம்பிகை, சரஸ்வதி, தவராயசிங்கம், ராசசிங்கம் ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,

ஸ்ரெல்லா அவர்களின் அருமைப் பேரனும்,

விபுலாநந்தராஜா(இலங்கை), தர்மராஜா(கனடா), சிவராஜா(ஜேர்மனி), இந்துமதி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live Link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதா - மனைவி
முகிர் - மகன்

Summary

Photos

No Photos

Notices