

யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் இராசலட்சுமி அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(ரட்ணம்- டென்மார்க்), ஜெயக்குமார்(ஜேர்மனி), கேதீஸ்வரி, மங்கையற்கரசி, சாந்தகுமார்(சுவிஸ்), வர்ணகுமார்(சுவிஸ்), ராஜ்குமார்(ஜேர்மனி), வனஜா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, பாலச்சந்திரன் மற்றும் சகாதேவன், காலஞ்சென்றவர்களான சாந்தலட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோரஞ்சினி, நாகேஸ்வரி, மனோகரன், ஜெயக்குமார், ஸ்ரீகுமாரி, லிங்கேஸ்வரி, சசிகலா, தவநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிலாஷன், நிவேஜன், ஆஸ்திஜா, டோறினா- துவாரகன், சஜேகா, ஜெசிபன், கஜேந்திரன்- சோபிதா, அனுசியா- நவசீலன், தர்சிகா, கௌசிகா- சர்மிலன், விவேகா, யனுஜா, சிவதி, தீபாஞ்சலி, சங்குவன், சாரங்கன், சங்கீதா, ராகவி, ரசிகா, ரிசிதா, அக்ஷஜா, அனிர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவதிகா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.