யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் மகேந்திரம் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலு தர்மர் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி வேலாயுதப்பிள்ளை இராசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை தளையசிங்கம்(சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தையா, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஸ்ணகுமாரி(கமலா, லண்டன்), குபேந்திரன்(குகன், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2025 திங்கட்கிழமை அன்று அவரின் கனகராயன்குளம் பெரியகுளம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியவளவில் கனகராயன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details