Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 AUG 1926
மறைவு 28 JUN 2016
அமரர் தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு
வயது 89
அமரர் தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு 1926 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு கிழக்கு கண்ணகிபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி


அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?

உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!
அன்னையே உன்னைப்போல் அன்பு கொள்ள யாருமில்லை!

ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா

துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute