1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தளையசிங்கம் பஞ்சலிங்கம்
வயது 75
அமரர் தளையசிங்கம் பஞ்சலிங்கம்
1947 -
2023
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தளையசிங்கம் பஞ்சலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-02-2024
எம் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
இதை எப்படி தாங்குவோம் அப்பா...
உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும் நீங்கள்
மறையமாட்டீர்கள் அப்பா...
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Please accept my heartfelt condolences. My nephew Panchalingam is a very kind and loving person.