யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் முருகேசு அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், பரணீதரன், ஜீவனி, தீபனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி, கவிதா, காண்டீபன், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராசலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, தம்பிராசா, சின்னத்தம்பி, நடேசு, றோசம்மா, செல்லத்துரை மற்றும் பவளம்(லண்டன்), தங்கச்சியம்மா, தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷான், சஞ்சய், பிரவீன், சக்திஷா, மகதி, அஷான், நிகிஷா, நிஹானா, கஸ்வின், கல்கி, கபீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to your family, we are truly sorry for your loss may he rest in peace