யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி நல்லையா அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சச்சிதானந்தம், நேசமலர், குணமலர், ருத்திராதேவி, ரஞ்சிதமலர், புஷ்பமலர், சற்குணானந்தம், கலைச்செல்வி, தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, பக்தகுணநாதன், மனோகரன், தவராஜமித்திரன், கணேசலிங்கம், சந்திரஜோதி, சிவரஞ்சனி(குஞ்சு), சிவரஞ்சன், சிவதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரெனிஜா, ஸ்ரெஜிலதரன், கஜன், சதீஸ், நிஷாந்தி, அனுஜா, பானுஜா, சிந்துஜா, சாரங்கன், மிதிலன், நிவேதா, கீர்த்தனா, வைஷ்னவி, பபித்தன், சயனி, நிரோஷன், அனோஜன், தர்சிகன், பஜிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.