யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகம் கனகசூரியம் அவர்கள் 30-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கனகசூரியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகானந்தன், காலஞ்சென்ற சிறிஸ்கந்தா(சிறி), அருந்ததி, பானுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜந்தி, சந்திரபாலன், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, கமலம்மா, தாமோதரம்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றொசானி, டயானி, பிரசாந்த், தக்சானி, வருண், அனுஜன், மீரா, மதுரா, ராகவன், வாகீசன், இந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமாரியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to you and your family.