Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAY 1935
இறப்பு 25 MAR 2026
திருமதி தையல்நாயகி கந்தலிங்கம்
வயது 90
திருமதி தையல்நாயகி கந்தலிங்கம் 1935 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி கந்தலிங்கம் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தி, சாந்தகுமார் மற்றும் உதயகுமார், காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருப்பதி, நந்தினி, வசந்தரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷா, சயீத், சஞ்சீவ், யனுயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சரவணமுத்து, கனகசிங்கம் மற்றும் பொன்னம்பலம், சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, புஷ்பதேவி, விஸ்வநாதன், சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Visitation link Sunday March 29 at 6:30 to 10 pm Canada time: Click Here 

Funeral service link Monday March 30 at 8 to 11 am Canada time: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மகன்

Photos

No Photos

Notices