Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1934
இறப்பு 14 JUN 2025
திருமதி தங்கமுத்து கனகரத்தினம்
வயது 90
திருமதி தங்கமுத்து கனகரத்தினம் 1934 - 2025 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு, கனடா Scarborough, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து கனகரத்தினம் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, முகுந்தன், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவிதரன், நளாயினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, சின்னத்தம்பி, ராசம்மா, முத்தம்மா(பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பூரணம்மா, நவரத்தினம், அரியரத்தினம், மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்தங்கம், கனகம்மா, சின்னத்தம்பி, தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா, பூமிகா, கஜன், அருண், மதுரா, சந்தோஷ், அபிலாஷ், பிரணீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Live: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
சதீஸ் - மகன்
புவி - மருமகன்