Clicky

பிறப்பு 20 AUG 1970
இறப்பு 04 JAN 2020
அமரர் தட்ஷிகா தயாளன் 1970 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பி! உன் பிரிவுச் செய்தியறிந்து நெஞ்சம் கனக்கிறது! கண்கள் நிறைகிறது! இந்த நண்பிகளின் உறவு போதுமென்று சென்றுவிட்டாயா? குலுங்கிக் குலுங்கி அழுகிறோம் கண்களில் நீர் வற்றும்வரை?? ஒருமுறை மீண்டும் வருவாயா? உன் சாந்தமான முகமும் அமைதியான பேச்சும் இன்றும் என் கண்முன்னே... நம்ப மறுக்கிறது நெஞ்சம் எங்கள் நண்பிகளில் ஒருத்தி எம்முடன் இல்லையெனும் போது... ? இவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதோடு இவர் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்❤️❤️
Write Tribute