Clicky

பிறப்பு 20 AUG 1970
இறப்பு 04 JAN 2020
அமரர் தட்ஷிகா தயாளன் 1970 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தியாகநேசன் 05 JAN 2020 Switzerland

தயாளன் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கு நான் வார்த்தைகளைத் தேடுகின்றேன். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கிருக்கும் பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையை உங்களுக்கும் நிச்சயம் ஆறுதல் தருமென நம்புகிறேன். தியாராஜா தியாகநேசன் (வேலணை மேற்கு)