அமரர் தட்ஷிகா தயாளன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் இனிய நண்பி தர்சிக்காவின் இழப்பு தாங்க முடியாத வேதனை .அவரின் தந்தை மரண செய்தி கேட்டு ஓடி சென்ற என் கண்கள் தேடியது என் நண்பி முகத்தை ஆனால் அவர் வரவில்லை உடல் நலனில்லை என்று அறிந்ததும் தொலைபேசி எண் வாங்கிவந்த நான் அவருடன் தொடர்பு கொள்ள முதல் அவரின் மரண செய்தி முக நூலில் பார்த்ததும் என்உயிரே ஒருகணம் நின்றது போல் உணர்நதேன்.என் கண்களில் வழியும் கண்ணிரை என்னால் கட்டுபடுத்த முடிய வில்லை.கடசி வரைக்கும் அவரை தொடர்பு கொள்ளவில்லை என்ற ஏக்கம் என் வாழ்நாள் வரை தொடரும்.அவரின் பிரிவால் துடிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்நத அனுதாபங்கள்.
Write Tribute