திரு. தயாளன் அவர்களின் ஆருயிர் துணைவியார் பிரிவால் துயருறும் தாயாளன், மற்றும் மகள், அம்மா, சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரிற்கும் அனைத்து நண்பர்களும் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
! ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
( வேலணை மத்திய மகா வித்தியாலயத்தின்
வகுப்பு மாணவ, மாணவிகள்.)