அமரர் தட்ஷிகா தயாளன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தோழியே அழகியே
ஏன் இந்த அவசரம் ?
தந்தையை பிரிந்து ஒரு மாதம் கூட உன்னால் இருக்க முடிய வில்லையா??
சந்தோஷமாக சென்று வா
எங்களுக்காக காத்திரு அங்கு .
Write Tribute