Clicky

பிறப்பு 20 AUG 1970
இறப்பு 04 JAN 2020
அமரர் தட்ஷிகா தயாளன் 1970 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணன் குடும்பம்( மகாலிங்கம் புவனேஸ்வரி (சுருவில்)) 08 JAN 2020 Sri Lanka

தட்சிகா அன்ரி உங்களுடைய பிரிவை எம்மால் தாங்கமுடியவில்லை. ???உங்களை நான் கண்டு பழகியதில்லை. ஆனால் எனது அப்பா உங்களை பற்றி கூறினார். அவற்றை கேட்டவுடன் எமது மனம் துடிதுடிக்கின்றது.? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ???