Clicky

பிறப்பு 20 AUG 1970
இறப்பு 04 JAN 2020
அமரர் தட்ஷிகா தயாளன் 1970 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
அமரர் Thadshika Thayalan
1970 - 2020

திரு. தயாளன் அவர்களின் ஆருயிர் துணைவியார் பிரிவால் துயருறும் தாயாளன், மற்றும் மகள், அம்மா, சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரிற்கும் அனைத்து நண்பர்களும் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ! ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி! ( வேலணை மத்திய மகா வித்தியாலயத்தின் வகுப்பு மாணவ, மாணவிகள்.)

Write Tribute