
அமரர் தட்ஷிகா தயாளன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thadshika Thayalan
1970 -
2020

தட்சிகாவின் இழப்பை கேட்டு வாயடைத்து நின்றோம், எமது உறவினராய் அவதரித்து நண்பியாய் மகிழ்வித்து எமது நினைவலைகளில் என்றும் குடியிருப்பாய், உன்னை இழந்து தவிக்கும் அம்மா, கணவன், மகள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திரோம். சதீஷ், லதா , கஜினி குடும்பக்கள்.
Write Tribute