கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாரகை அல்ஸ்ரன் அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்ஸ்ரன்(நிக்சன்) ஆன் றூபிக்கா தம்பதிகளின் செல்ல மகளும்,
யோசேப் - கிறேஸ் பற்றிமா(இலங்கை), இருதயநாதன் – மேரி றோஸ்(றோசாறி-கனடா) ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
றிச்சேட் அமலநாதன் - தர்ஷிக்கா(அமெரிக்கா), சாள்ஸ் நிர்மலநாதன் - யூடிற்றா, பெரியதம்பி - ஜென்சி ஆகியோரின் அன்பு மருமகளும்,
யோன்சன் - சித்திரா, ஜான்சன் - சுபா, அமலநாதன்(மாத்தையா) -சுமதி, செபஸ்ரியன் யோகராஜா (ஆசை) - அமலி, அன்ரநயினஸ்(றூபன்) - கீதா, வெலிங்ரன்(பிலிப்) - லூட்ஸ் சியாமளா(கனடா) , அன்ரன் தவக்குமார் - எட்வீனா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைப் பெறாமகளும்,
பிரதீசன், மேரி திவிஷா, ஜேம்ஸ், ஜெனா, டினா, ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மச்சியும்,
யொனிஸ்ரன், யொனிக்கா, யெக்ஸ்மன், யெக்சனா, யதுஷன், அபிஷன், சுயானி, துஷானி, வினிசியா, கேசினி, கின்ரஸ் , யுபில்ரன், ஜெனிஸ்ரன், நெவின்ஷன், உஷ்வினி, மினோஷன், றனித்தா, தேனிஷா எலின் ஆகியோரின் குட்டித் தங்காவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. She will live on in our memories angle?