Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1951
இறப்பு 17 MAR 2023
அமரர் டெரன்ஸ் குலராஜன் இராசநாயகம்
வயது 71
அமரர் டெரன்ஸ் குலராஜன் இராசநாயகம் 1951 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட டெரன்ஸ் குலராஜன் இராசநாயகம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Edwin இராசநாயகம் Daisey செல்வரதி தம்பதிகளின் அருமை மகனும்,

சாந்தி Pricella அவர்களின் அன்புக் கணவரும்,

Edwin, Melvin, Rebecca ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபித்தா, லலித்தா, வனித்தா, காலஞ்சென்ற அமித்தா மற்றும் அஜித்தா, நிர்மலா, சியாமளா, நிலாந்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Martha அவர்களின் அன்பு மாமனாரும்,

Isabella, Faith, Joseph ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Terrance Kularajan Rasanayagam was born in Chavakachcheri, Sri Lanka and lived in Toronto, Canada was peacefully passed away on 17th of March 2023.

Loving son of Late Mr. Edwin Rasanayagam & Late Mrs. Daisy Selvarathy Rasanayagam.

Beloved husband of Pricella Shanthy Rasanayagam.

Loving father of Edwin, Melvin & Rebecca.

Brother of Subitha Lalitha, Vanitha, Late Amitha, Ajitha, Nirmala, Shyamala and Nilanthy.

Father- in- law of Martha Mulcatha.

Grandfather of Isabella, Faith & Joseph.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தி Pricella - மனைவி

Photos

No Photos

Notices