மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரினா தனுஜா சாரங்கன் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், குகதாசன்(அன்ரன்) மனோ தம்பதிகளின் அன்புப் புதல்வியும், புஸ்பராஜா ரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாரங்கன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனிபர், ஜெனவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்துரு, கெவின், பிராஜன், நிரோசன், வினோத், சட்டாஸ்(ZARTASH) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சியாரா, நோவா, ஆரோன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மனோ--------எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் செல்வம்(திரேசம்மா)