
விதையானவர்களுக்கான நினைவு அஞ்சலி
இறப்பு
- 27 NOV 1989
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Tamil Eelam Heroes Day
1989

நஞ்சுடன் மாலை அணிந்தவர் போற்றி, முப்படை கட்டி ஆண்டவர் போற்றி, மூவேந்தரை ஓருவராய் கொண்டவர் போற்றி, சிரம் மேல் தமிழை சுமந்தவர் போற்றி, கந்தக காற்றுடன் கலந்தவர் போற்றி, பாதத்தால் ஈழம் அளந்தவர் போற்றி, சுதந்திர கனவின் வண்ணங்கள் போற்றி, மக்கள் உணர்ந்த மாவீரரே போற்றி… ❤️????
Write Tribute