

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவராசகுமரேசன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலோத்துங்கசுந்தரம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி(கனடா), மணிவண்ணன்(கனடா), திலகேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயசங்கர்(கனடா), ஜனனி(கனடா), யாழினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மயிலானந்தன், தர்மகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேஸ்வரி, குமாரசிங்கம் மற்றும் பத்மாவதி(கனடா), Dr.பாலசிங்கம்(பிரித்தானியா), சீத்தாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி மற்றும் கமலாதேவி(அவுஸ்திரேலியா), அமிர்தாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தசங்கர், கெளரிசங்கர், அரன், கிரிசான், அக்சாயினி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.