மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1945
இறப்பு 03 JUL 2022
திரு சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் (தனம்)
வயது 77
திரு சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் 1945 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் சுவர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜபுஷ்பம் பயஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விமலா அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ்(ஐக்கிய அமெரிக்கா), ருபேஷ்(கனடா), ராஜேஷ்(இந்தியா), காலஞ்சென்ற கிஷோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரதி(ஐக்கிய அமெரிக்கா), இவோன்(கனடா), லாசரின்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹொன்சென், ரெனிஷா, கற்றீலா, கேதுரா, ரியோனா, அனியோ ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஆனந்தராஜ், ரட்னராஜ், மகேந்திரன், ராணி லூக்காஸ், சுசீலா அமலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலேஸ்வரி மோசஸ், லில்லிபெட் ஜெயஹரன், ராஜ்குமார், விஜயகுமார், ஷ்யாமளா ஜெயா, குமுதினி சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஷ் - மகன்
ருபேஷ் - மகன்
ராஜேஷ் - மகன்

Photos

Notices