கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sylvester Manuel
1955 -
2020
எனது அன்புச் சகோதரனே சில்லா, உன் பிரிவுத்துயர் என்னை வாட்டுகின்றதே, ஜீரணிக்க முடியவில்லையே, இதயம் கனக்கிறததே, கண்ணீர் சொரிந்தழுது உன் ஆன்மா இறையடியில் சங்கமாக வேண்டுகிறேன். சகோதரி சிபில் இராஜசேகரம்
Write Tribute
Deepest Sympathies A great friend and a great football player who made us proud to be part of Jaffna Central College (JCC), Jaffna, Sri Lanka. Our heartfelt condolences to his family and to his...