கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sylvester Manuel
1955 -
2020
அண்ணா உங்கள் பிரிவின் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அண்ணா உங்கள் கம்பீரத் தோற்றத்தை, உங்கள் பாசமிகு முகத்தை இனி எங்கு காண்போம். அண்ணா உங்கள் வெண்கலக் குரலை இனி எங்கு கேட்போம். மருமக்கள்கள் உங்களை ஆமி மாமா என அன்பாக அழைத்திருந்தார்கள் இனி யாரை அழைப்பார்கள் அண்ணா அனைவருடனும் அன்பாக பழகிவந்தாய், அண்ணா , அனைவருக்கும் நன்மையே செய்து வந்தாய் அண்ணா, இன்று எமையெல்லாம் துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைபதம் சென்று விட்டாயே அண்ணா, கொரோனாவின் கோரப்பிடியினால் எம்மால் உங்கள் இறுதி சடங்கிலும் பங்கு கொள்ள முடியாமல் போனதே அண்ணா. உங்கள் பிரிவால் துயருறும் அண்ணி,பிள்ளைகள், குடும்ப உறவுகள், அனைனவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தம்பி கொட்வின் குடும்பத்தினர். பிரான்ஸ்.
Write Tribute
Deepest Sympathies A great friend and a great football player who made us proud to be part of Jaffna Central College (JCC), Jaffna, Sri Lanka. Our heartfelt condolences to his family and to his...