மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1938
இறப்பு 11 MAY 2021
திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
வயது 82
திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செட்டி சுவாம்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

நியூட்டன், நெல்சன், கெலன், நியூமன், நிக்ஸன், நெல்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி, யூடி, கெனடி, வதனா, பேளி, மரிஸ்ரெலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யொகான், கனிசியா, ஸ்ரெவான், பிறண்டன், றம்யா, றெமோ, றொஷான், மெல்வின், தல்வின், மெலாணி, கெவின், டொறின், ரிவானி, ஸ்ரிவ், ஜொணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், மரியதாஸ், ஜோசெப் மற்றும் யூக்கறிஸ்ற்றா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வு பிரான்ஸ் நேரம் மு.ப 11:00 மணிக்கு ஒளிப்பாகும்..

Facebook live link: click here

நேரடி ஒளிபரப்பு:  https://www.youtube.com/channel/UCdCC7ghSvLbaPSsNEZOK8Kw

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மரியநாயகி - மனைவி
கெலன் - மகள்
நியூட்டன் - மகன்
நெல்சன் - மகன்
நியூமன் - மகன்
நிக்ஸன் - மகன்
நெல்கன் - மகன்

Photos

No Photos