Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1934
இறப்பு 11 JAN 2023
அமரர் சுவாமிநாதர் நாகலிங்கம் விஜயகாந்தன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்: 1958-1980 Srilanka, 1980-1986 Nigeria, Borno State( Teachers College Lecturer), 1988-1999 Toronto district school board
வயது 88
அமரர் சுவாமிநாதர் நாகலிங்கம் விஜயகாந்தன் 1934 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Borno மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் நாகலிங்கம் விஜயகாந்தன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(Northen Transport), சிவயோகம் தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை(ராஜேஸ்வரி) அவர்களின் கணவரும்,

காலஞ்சென்ற ராதிகா, ரோகினி, கிரன்யா, சாந்தி நிகேதன், மாதினி, உமாபாலன் ஆகியோரின் தந்தையும்,

பிரபாகரன், கிருபாகரன், சிவகுமார், கண்ணன், விஜயலஸ்மி, அபிராமி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா(CTB), நாகேஸ்வரி, அகிலேஸ்வரி, சோமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, லோகநாதன், நடராஜா மற்றும் புஸ்பராஜா, பரமேஸ்வரி, சற்குணராஜா ஆகியோரின் மைத்துனரும்,

ரவிசந்திரன், பாலசந்திரன்- ஜோதிலதா, கல்யாணி-கருணாகரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

தேவா, சிவா, மஞ்சு, சாந்தி, பாலமுரளி, சுதாகரன், குருபரன், சந்துரு, கீதா, புருசோத், ராசா, யசோ, கருணா, காலஞ்சென்றவர்களான திலகா, தர்மன் ஆகியோரின் மாமனாரும், 

அரிசன், அஸ்வின், மீனா, மீரா, ஆரன், அனிகா, ராஸ்மி, ஹரிசன், லக்ஸ்மினி, சாய்ரிசி, ஐஸ்வரியா, ஆதிசன், அர்வின் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமாபாலன் - மகன்
சாந்தி நிகேதன் - மகன்
கிரன்யா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By RajaGopal Made & Family From AndhraPradesh, India.

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos

No Photos

Notices