Clicky

திரு சாமிநாதர் லெஸ்லி ஜெயதேவா
இறப்பு - 08 MAY 2026
திரு சாமிநாதர் லெஸ்லி ஜெயதேவா 2026 சூராவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Saminathar Leslie Jayadeva
2026

அமரர் லெஸ்லி அவர்கள்பற்றி அவரது மைத்துனர் ராஜகோபால் உயர்வாகவும், பெருமை யாகவும் கூறுவார்.அதனாலே லெஸ்லிமீது எனக்கு ஓர் தனியான மதிப்பு இருந்தது. என்ன செய்வது? யாரை நோவது ? இழப்பைத் தாங்கமுடியாது.அதனைத்தாங்கும் சக்தியை அமரர் குடும்பத்தினர்க்கும், நண்பர் ராஜகோபால் அவர்களுக்கும் கடவுள் கொடுப்பாராக ! ஓம் சாந்தி ! ஓம் சிவாய நம! Love is god . அன்புடன், இணுவை ச.சிறிரங்கன்

Write Tribute