Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAY 1949
இறப்பு 26 MAR 2014
அமரர் சுவாமிநாதன் சிவசுப்பிரமணியம்
வயது 64
அமரர் சுவாமிநாதன் சிவசுப்பிரமணியம் 1949 - 2014 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Dorset ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவாமிநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உள்ளத்தை விட்டு அகலாது...

அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய் வாழ்ந்தீர்
எங்களையும் வாழ வைத்தீர்!

அன்றைய நாளை நினைக்கும் போது
இதயம் கசிந்து கண்களில்
கண்ணீர் ததும்புகிறது

பத்து வருடங்கள் காற்றடித்த
பலூனாய் பறந்தே போனதே!

உங்கள் நினைவுகள் மட்டும் வளர்பிறை போல்
வளர்ந்து கொண்டே போகிறது

உங்கள் நினைவுகள் என்றும் மாறாது
உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices