மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1939
இறப்பு 07 DEC 2021
திருமதி சுவாமிநாதன் சரஸ்வதி
வயது 82
திருமதி சுவாமிநாதன் சரஸ்வதி 1939 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் சரஸ்வதி அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பூரணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், கணவதிப்பிள்ளை சவுத்தரிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சுவாமிநாதன் அவர்களின் பாசமிகு அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், நடேசலிங்கம், அன்னலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற லோகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, துரைராசா மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலநாதன்(கமல்- லண்டன்), சதீஸ்வரி(ரஞ்சனி- லண்டன்), ராஜினி(ராசி- லண்டன்), இலங்கைநாதன்(ராசன்- லண்டன்), ராகினி(அமுதா- லண்டன்), ரோகிணி(குமுதா- டென்மார்க்), றூபினி(கிளி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜிதா(லண்டன்), கோதயன்(லண்டன்), பரமேஸ்வரன்(வரன்- லண்டன்), விஜயா(லண்டன்), சத்தியசீலன்(பவா- லண்டன்), சத்தியசீலன்(சீலன்- டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தராஜா(சிறி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிநாத், கோகிலா, தர்சிகன், சோபி, கம்ஷா, கனுஷா, நிதுஷா, தனு, இந்துசா, வினுஷன், காலஞ்சென்ற கனுஷி, இந்துயன், பாரதி, துசி, சாரணிக்கா, கார்த்தி, கபி, சஜி, விதுலன், கபிலன், வவி, நிரஞ்சினி, நிரோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரசிகா, மாதவன், ரஜித், சித்து, மித்து, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமல் - மகன்
ராசன் - மகன்
ரஞ்சனி - மகள்
ராஜி - மகள்
ராகினி - மகள்
ரோகிணி - மகள்
றூபினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices