Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1980
இறப்பு 02 JAN 2024
திருமதி சுவிந்தா ஜெபராஜ்
B.A (Hons)
வயது 43
திருமதி சுவிந்தா ஜெபராஜ் 1980 - 2024 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுவிந்தா ஜெபராஜ் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், பரலோகராக்கினி(பிரான்ஸ்) தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான அன்ரன் இராசரத்தினம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஜெபராஜ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜோயல், ஜொசியா, ஜபிரியோன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுனித்தா(ஜேர்மனி), அன்ரனிராஜ்(கனடா), யூட்ராஜ்(பிரான்ஸ்), சுவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை சகோதரியும்,

ரெஜினோல்ட்(கனடா), ஜெறாட்(பிரான்ஸ்), ஜெனிஸ்டன்(பிரான்ஸ்), ஜெனிஸ்லஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அன்ரனி சுரேஸ், பாமா, சர்மிளா, பிரகாஸ், ஜான்சி, நிர்மலா, சாமினி, ஜெனிஸ்ரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றெபேக்கா, யோசுவா, சரோனி, ஆரோன், எரிக், துஷாறா, சாம், யஸ்மினி, ஏஞ்சல், யோகேஸ், அபியுக், அபித்தா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஆரோன், எய்டன், ஜெறேமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: ஜெகன்(கணவர்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெகன் - கணவர்
சுனித்தா - சகோதரி
அன்ரனிராஜ் - சகோதரன்
யூட்ராஜ் - சகோதரன்
சுவிதா - சகோதரி
ரெஜினோல்ட் - மைத்துனர்
ஜெறாட் - மைத்துனர்
ஜெனிஸ்டன் - மைத்துனர்
ஜெனிஸ்லஸ் - மைத்துனர்

Summary

Photos

Notices