மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு , என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு சுதர்சன் சுப்பிரமணியம் அவர்களின் மரண அறிவித்தலை பார்த்தேன். அன்பானவர்களுடைய இழப்பு எந்தளவுக்கு பாதிக்கும் என்று என்னாலையும் உணரமுடியும்.ஆனாலும் இப்படியான சந்தர்ப்பத்தில் கடவுளுடைய வார்த்தை ஆறுதல்படுத்துகிறது. அதாவது சீக்கிரம் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப போகிறார் என்று பைபிளின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.இது உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறோம்.அதோடு நான் யெகோவாவின் சாட்சி என்பதையும் தெரியபடுத்துகிறேன்.
rest in peace my friend