
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மட்டுவில் தெற்கு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் இராஜசிங்கம் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னலட்சுமி தம்பதிகள், சரவணமுத்து, செலிணம்மா தம்பதிகளின் அன்புமிகு மூத்த பேரனும்,
இராஜசிங்கம்(இராசத்தி) கோகிலம்(பபி) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
ரஞ்சிதகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சரண், தருண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சினி(சுதா), சுதாகரன்(பரன், சின்னவன்), சுதறூபன்(றூபன், டுக்குட்டி), சுததீபன்(தீபன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிர்காமநாதன்(நாதன்), தர்சினி, சுபாஜினி(சுபா), பிரியா ஆகியோரின் மைத்துனரும்,
ஆகிஸ், சரணி, சாரகா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமனாரும்,
அக்சயா, அஸ்விகா, ஸ்ரிவ், அஜய், அபினா, அஸ்விதன், அவர்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற அன்ரன்(வவுனியா), ஞானேந்திரன், சாந்தி(ஜேர்மனி), பகவான் ஈஸ்வரி(கிளிநொச்சி), காந்தன், பேபி(கரம்பகம்), ஆனந்திவதனி(லண்டன்), ராசன் ராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற குலம்(ராதிகா ரான்ஸ்போட் வவுனியா), மனோ, ராசன், சுகந்தி(வவுனியா), குமார் செல்வி(வவுனியா) ஆகியோரின் அன்பு மூத்த பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Nov 2024 2:00 PM - 3:00 PM
- Sunday, 24 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 26 Nov 2024 9:45 AM - 11:45 AM
- Tuesday, 26 Nov 2024 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Forever In Our Hearts, Niranjan Rajakulasingam Family Canada
We are always with your memories. Machchan , Anna , Peariyamama