Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 FEB 1974
மறைவு 17 SEP 2021
அமரர் சுதர்ஜனி பாஸ்கரன் (மாலா)
வயது 47
அமரர் சுதர்ஜனி பாஸ்கரன் 1974 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்ஜனி பாஸ்கரன் அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், கதிரேசு முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இந்திரராஜா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன்(அப்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,

அச்சுதன் அவர்களின் அன்புத் தாயாரும்,

அரவிந்தன், காலஞ்சென்றவர்களான வாசுகி, முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(அத்தான்), மதனா(அண்ணி), பவானி, பாமதி, பவறீத்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - கணவர்
அரவிந்தன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices