
அமரர் சுந்தரம்பிள்ளை புவனேஸ்வரி
வயது 83

அமரர் சுந்தரம்பிள்ளை புவனேஸ்வரி
1939 -
2022
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் திருமதி புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அவரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காகவும் ஆண்டவனை வட்ட நிற்கின்றோம்
ஓம் சாந்தி!!! சாந்தி!! சாந்தி!
Write Tribute