2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதன் சாந்தினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-10-2024
சாந்தினி எங்கள் குடும்பத்தின்
குலவிளக்காய் இருந்து இன்று
நீர் எம்மை விட்டுப்பிரிந்து
இரண்டு ஆண்டுகள் முடிந்ததம்மா
உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று...
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் "அன்னையே!"
உம்மைப்போல் அணைத்திட யாருமில்லை
அன்பினால், பண்பினால்,
ஆளுமையால் எங்கள் அனைவரது
உள்ளங்களிலும் இடம்பிடித்த
எம் அன்பான சாந்தினியை, நாம் என்றென்றும்
நினைந்திருப்போம்..
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
சாந்தி.... சாந்தி ...சாந்தி...
தகவல்:
சுதன் - கணவர், பிள்ளைகள் (பிரான்ஸ்)
A very quiet ,calm and nice lady.We we all shocked of the passing away at this young age.Our deepest sympathies and may her soul rest in peace.