மரண அறிவித்தல்

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதி சுதாகரன் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சபாபதி செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜந்தா, சுஜந்தன், கரோலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜசிந்தன், கத்தரீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரதா, சுபீஸ்கரன், சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாயா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 17 Jul 2025 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 19 Jul 2025 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 20 Jul 2025 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 21 Jul 2025 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Monday, 21 Jul 2025 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
சுஜன் - மகன்
- Mobile : +33623725309
ஜசிந்தன் - மருமகன்
- Mobile : +33617098080
கத்தரீன் - மருமகன்
- Mobile : +33669658050