யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகர் நவரட்ணம் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோனிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி சோமாஸ் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கிருஷ்சாந் அவர்களின் அன்பு மாமாவும்,
தேவானந்தன், அரவிந்தன் - விஜயா, வரதா - வீரசிங்கம், சுனித்தா - ஜெயக்குமார், ஜெனித்தா - மோகன், ஜிகிர்தா - பாபுபிரபாகரன், சுகிர்தா - உதயா, சோபிதா - மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயீசன், வனுசன், சுஜானி, அலைசா, அஸ்வினி, ராஜா, வினித், ஜெனித்தா, தாரகன், பாவலன், கோவலன், அனுசியா, போல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தேவான், சுமதி, லவன், டனிஷா, துஸ்யந்தன், தனுராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Sep 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 22 Sep 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 23 Sep 2024 8:00 AM - 11:00 AM
- Monday, 23 Sep 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details