மரண அறிவித்தல்
அமரர் சுசிலாதேவி முத்துக்குமாரு
1951 -
2019
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி முத்துக்குமாரு அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் சி. முத்துக்குமாரு நவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், பாலதாசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சாரதாம்பாள், சந்திரமதி(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), நந்தபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சாமினி மற்றும் சுகாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I worked with Susi for a few years and she was very sincere and humble. A very warm person who embraced others with her positive energy. She will be missed. Sai bless her soul.