Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1951
இறப்பு 29 SEP 2019
செல்வி சுசிலாதேவி அருளானந்தம்
முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர், முன்னாள் தலைவர் பல்கலைக்கழக கல்வியற்துறை
வயது 68
செல்வி சுசிலாதேவி அருளானந்தம் 1951 - 2019 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி அருளானந்தம் அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராதா அருளானந்தம்(யாழ். தாதியர் கல்லூரி சிரேஷ்டப் போதனாசிரியர்), மனோரதி அருளானந்தம்(ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்- சாவகச்சேரி), படைவீரசிங்கம் தவமணிதேவி, கமலா, அற்புத அருந்தவராசா, கலாநாதன், கனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தபோதினி கெளரிராம்(பிரான்ஸ்), சுமித்திரன்(இத்தாலி), சுபோதினி(இந்தியா), உதயகுமார்(பிரான்ஸ்), ஹரிகரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

கோடீஸ்வரன், கௌரிராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகீசன், நிதீசன், தனுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்