Clicky

மண்ணில் 20 AUG 1973
விண்ணில் 13 AUG 2021
அமரர் தவநாயகம் சுரேஸ்குமார் 1973 - 2021 யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thavanayagam Sureshkumar
1973 - 2021

சகோதரா தம்பி உன் சுவாசத்தை எங்கள் குடும்பம் சுவாசிக்கிறது. மீண்டும், மீண்டும் உன்னைத்தேடும் எங்கள் இதயம். வேண்டும்,வேண்டும் நீ தான் வேண்டும் உன்னைப்போல யாரும் உண்டோ? எம் இதயம் பிடுங்கி பொனதேனோ? வாழவேண்டும் உன் ஆத்மா. எம் உள்ளம் வடிக்கும் இரத்தத்துளியில். வாடா தம்பி வாழ்வோம் ஒன்றாய், இல்லை அழைக்க வேண்டும் எம்மை ஒன்றாய்

Write Tribute