Clicky

மண்ணில் 20 AUG 1973
விண்ணில் 13 AUG 2021
அமரர் தவநாயகம் சுரேஸ்குமார் 1973 - 2021 யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
20 AUG 1973 - 13 AUG 2021
Late Thavanayagam Sureshkumar
ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது மீண்டு வருவாய் என நினைத்தோம் கனவுகள் கலைந்தது மலை சாய்ந்தது அழுகிறோம் அழுவோம் அன்புடன் பெரியப்பா என்று அழைக்க நீ இல்லை ஆற்றும் வழி தேடுகிறோம் ஆறவில்லை எம் இதயம் இப்படி மீளா துயரை தந்து விட்டாயே … 💔🕊🙏🏽
Write Tribute