மரண அறிவித்தல்
மலர்வு 27 AUG 1982
உதிர்வு 07 AUG 2022
திருமதி சுரேஜினி சுந்தரலிங்கம்
வயது 39
திருமதி சுரேஜினி சுந்தரலிங்கம் 1982 - 2022 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஜினி சுந்தரலிங்கம் அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கார்த்திகேசு சுந்தரலிங்கம் ராணி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிஷான் அவர்களின் அன்புத் தாயாரும்,

நெதர்லாந்தினி, மோசஸ், சாமுவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைநாதன்(விக்டரி பேக்கரி, கொழும்பு), காலஞ்சென்ற சின்னத்துரை, இராமசந்திரன்(கனடா), இரவிந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

புவனேஸ்வரி(கொழும்பு), நாகேஸ்வரி(டென்மார்க்), ராஜேஸ்வரி(நோர்வே), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தம்புராசா மற்றும் சந்திரன்(நெதர்லாந்து), சுப்புமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சாந்தகுமாரி(கொழும்பு), யோகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுந்தர் - தந்தை
Gana - நண்பர்

Photos

No Photos

Notices