மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    7
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        உரும்பிராயைப் பூர்விகமாகவும், பதுளை வெலிமடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷன் அருமைத்துரை அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருமைத்துரை, பஞ்சாட்சரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனுஷா(மஞ்சு) அவர்களின் அருமைக் கணவரும்,
பிரவின், அஸ்வின், நவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தீபா அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரதீப், பிரஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
Facebook live stream : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Sunday, 22 Oct 2023 2:00 PM - 4:00 PM
                    கிரியை
                    
                        
                        Get Direction
                    
                
                - Monday, 23 Oct 2023 7:30 AM - 10:30 AM
                    தகனம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Monday, 23 Oct 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
                        
                            
                                பிரபா - சகோதரன்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                பிரவின் - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                தனராஜசிங்கம் (Solicitor) - மாமா
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                அனுரா - மைத்துனர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                ரவி - மைத்துனர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                பகி - மைத்துனர்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                     
                     
                    
Our love and thoughts to Sureshan's family and chums at this very sad time. May his beloved boys keep their heads held high and their bats straight. From all his pals in Nelson Arcade