Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1962
இறப்பு 13 APR 2020
அமரர் சுரேந்திரன் பொன்னம்பலம் (சுரேஸ்)
St John's கல்லூரியின் பழைய மாணவர்
வயது 58
அமரர் சுரேந்திரன் பொன்னம்பலம் 1962 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் பொன்னம்பலம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

சசிமீரா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயலக்சுமி, கிரிசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகலா, சசிரேகா, உமாகாந்தன், உமாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜா, அர்ச்சனா, பார்த்தீபன், பார்த்திகா, பிரதீபன், பிரகாஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஸ்கா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices