கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரநாத் செல்லத்துரை அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. செல்லத்துரை மற்றும் திருமதி கமலா செல்லத்துரை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
யமுனாராணி சுரேந்திரநாத் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்ஷிணி, பிரசன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜன், கௌரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருமதி சுசீலாதேவி, திரு. ஸ்ரீஸ்கந்தராஜா, திரு. சிவஜோதி, காலஞ்சென்ற திரு. சத்தியவாகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவ்வியா, இன்னேயா, வேலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Aug 2026 11:00 AM - 1:00 PM
- Sunday, 09 Aug 2026 1:00 PM - 3:00 PM
- Sunday, 09 Aug 2026 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Please accept our heartfelt condolences May his soul rest in peace. Mr & Mrs Loganathan & family