
முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், மாமூலை, பிரான்ஸ் Saint-Louis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் இராசரெத்தினம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரெத்தினம்(பிஸ்கால்) மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநயா, விஸ்னு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மங்களேஸ்வரி, இரவீந்திரன்(கனடா), சாந்தநாயகி(மாமூலை), காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் யோகேந்திரன், ஜீவேந்திரன்(பிரான்ஸ்), சந்திரசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Nov 2023 12:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details